தேசிய பழங்குடி மாணவ கல்வி சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 16
பணியின் தன்மை மற்றும் ஊதியம்:
Assistant Commissioner (Administrative) – 02
Assistant Commissioner (Finance) – 01
ஊதியம்: மாதம் ரூ.47,600 – 1,15,100
Office Superintendent (Finance) – 02
ஊதியம்: மாதம் ரூ.44,900 – 1,42,400
Stenographer Grade – I – 01
ஊதியம்: மாதம் ரூ.35,400 – 1,12,400
Stenographer Grade – II – 02
Office Assistant – 03
ஊதியம்: மாதம் ரூ.25,500 – 81,100
Multi-Tasking Staff (MTS) – 05
ஊதியம்: மாதம் ரூ.18,000 – 56,900
கல்வித் தகுதி: 10, 12 தேர்ச்சி, சுருக்கெழுத்தில் ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 100 எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 45 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பவர்கள், இளங்கலை, பி.காம்., எம்.காம்., சிஏ, ஐசிடபுள்யுஏ, எம்பிஏ (நிதி), பிஜிடிஎம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 27- 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
கடைசித் தேதி: 04.02.2021
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://tribal.gov.in/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**�,