�
இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆயுதத் தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Chargeman (Non-Gazetted Group ‘B’)
காலியிடங்கள்: 1,704
வயது: 27
தகுதி: குறிப்பிட்ட பணிகளுக்கு ஏற்ற கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்
தேர்வு முறை: எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.06.2019
மேலும் விவரங்களுக்கு [இந்த](http://tiny.cc/343x7y) லிங்கை க்ளிக் செய்து
தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
**
மேலும் படிக்க
**
**
[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)
**
**
[ராஜ்நாத் சிங் – அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி](https://minnambalam.com/k/2019/06/07/31)
**
**
[டிஜிட்டல் திண்ணை: தமிழர்களைக் கவர குவியும் சாமியார்கள்!](https://minnambalam.com/k/2019/06/07/83)
**
**
[12ஆம் வகுப்புப் பாடத்தில் இடம்பெற்ற சிவாஜி](https://minnambalam.com/k/2019/06/07/16)
**
**
[மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!](https://minnambalam.com/k/2019/06/07/53)
**
�,”