-வில்லியம் ஜேம்ஸ் (11 ஜனவரி 1842 – 26 ஆகஸ்ட் 1910). அமெரிக்க தத்துவஞானி மற்றும் உளவியலாளர்.அமெரிக்க உளவியல் துறையின் முன்னோடி கல்வியாளராக விளங்கினார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிக முக்கிய சிந்தனையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். கல்வி, சமயம், உளவியல் மற்றும் உள்ளுணர்வு போன்ற பல்வேறு தலைப்புகளில் தனது படைப்புகளைக் கொடுத்துள்ளார். அமெரிக்க உளவியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
**எப்பொழுதெல்லாம் மற்றவருடன் உங்களுக்கு முரண்பாடு ஏற்படுகிறதோ, அப்பொழுது உறவு சிதைவதற்கும் மற்றும் ஆழமாவதற்கும் இடையேயான வித்தியாசத்தை ஏற்படுத்துவது உங்கள் அணுகுமுறையே.**�,