xவேலைவாய்ப்பு: தமிழக மருத்துவத் துறையில் பணி!

public

மிழக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 238
பணியின் தன்மை: Dark Room Assistant & Junior Analyst
ஊதியம்: ரூ.19,500 – ரூ.62,000 மற்றும் ரூ.36,400 – ரூ.1,15,700/-
வயது வரம்பு: 18-32
கடைசி தேதி: 05.04.2022
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://mrb.tn.gov.in/notifications.html) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *