மதுரை காமராஜ் பல்கலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
**பணியின் தன்மை : Registrar**
ஊதியம் : ரூ.1,44,200-2,18,200/-
வயது வரம்பு : 58 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : 55% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
**பணியின் தன்மை : Director**
ஊதியம்: ரூ.1,44,200-2,18,200/-
வயது வரம்பு : 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.590/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.295/-
கடைசித் தேதி : 03/07/2020
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://mkuniversity.ac.in/new/index) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**�,