lவேலைவாய்ப்பு: பேங்க் ஆஃப் பரோடாவில் பணி!

Published On:

| By Balaji

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 35

பணியின் தன்மை: Manager IT (Unix Administrator, Linux Administrator, Windows Administrator, SQL Administrator, Oracle Administrator, Network Administration, Middleware Administrator Web Sphere, Middleware Administrator Web Logic, Data Center administration -Building Management System, ETL Developer, Software Developer, Finacle Developer ). PostsSenior Manager-IT (System Administrator), Senior Manager IT (ETL Developer,Software Developer, Finacle Developer)

வயது வரம்பு: Manager IT- 25-32க்குள் இருக்க வேண்டும்.

Senior Manager IT – 28-35க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.600/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.100/-

சம்பளம்: மாதம் ரூ.31,705 – ரூ.45,950/- (Manager IT)

ரூ.42,020 – ரூ.51,490 (Senior Manager IT)

கல்வித் தகுதி: பிஇ, பிடெக் அல்லது எம்சிஏ முடித்து ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 02.08.2019

மேலும் விவரங்களுக்கு [இந்த]( https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/advertisement-IT-specialist-officers-12-07-2019.pdf) லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**

**

மேலும் படிக்க

**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**

**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share