Lசர்பேஸ் 3 இனி உற்பத்தி இல்லை !

public

மைக்ரோசாப்டின் சர்பேஸ் 3 டேப்லெட் கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டது. மாணவர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டிருந்த இந்த டேப்லெட், ஐபேட் போலவும் தேவைப்பட்டால் இணைக்கக்கூடிய கீபோர்டுடனும் வெளிவந்தது. தற்போது இதன் உற்பத்தியை நிறுத்துவதற்கு மைக்ரோசாப்ட் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாங்கள் கடந்த ஆண்டு சர்பேஸ் 3 வகையை சந்தையில் அறிமுகப்படுத்தியதிலிருந்து எங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்ல ஆதரவு கிடைத்தது. வரும் டிசம்பர் முதல் சர்பேஸ் 3 எந்த சந்தையிலும் கிடைக்காது. இதைவிட நல்ல உபகரணம் சந்தைக்கு வந்துவிட்டதால் உற்பத்தியை நிறுத்தவில்லை. இதற்கு அடுத்த கட்டமாக வந்துள்ள சர்பேஸ் 4 ப்ரோவுக்கு வழிவிட்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என மைக்ரோசாப்டின் அறிவிப்பு தெரிவிக்கிறது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *