மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் ஆணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: முத்திரைக் கொல்லர்
காலியிடங்கள்: 16
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு.
சம்பளம்: ரூ.15,900 – 50,400
வயது: 18-30
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26/9/2018
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம்,
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வளாக முதல் தளம்,
எல்லீஸ் நகர்,
மதுரை – 625016
தொலைபேசி – 0452 26034368
மேலும் விவரங்களுக்கு [http://govtjobsdrive.in/wp-content/uploads/2018/09/Tamilnadu-Labour-Department-Recruitment-2018-16-Stamping-Smith-Posts.jpg](http://govtjobsdrive.in/wp-content/uploads/2018/09/Tamilnadu-Labour-Department-Recruitment-2018-16-Stamping-Smith-Posts.jpg) என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
�,”