�
தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான சட்ட மன்ற இடைத்தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய சட்ட மன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும் இன்று நடந்து வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி இந்த 4 தொகுதிகளிலும் 31.68 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தமிழகத் தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சி- 34.89 %
திருப்பரங்குன்றம்- 30.02 %
ஓட்டப்பிடாரம்- 30.28 %
சூலூர்- 31.55 %
அதேபோல, திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, கடலூர் பண்ருட்டி, திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் பெரியகுளம் ஆகிய இடங்களில் 13 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/88)
**
.
**
[விமர்சனம்: மான்ஸ்டர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/14)
**
.
**
[பாஜக ஆட்சிக்கான ஆதரவு வாபஸ்: நாகா மக்கள் முன்னணி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/8)
**
.
**
[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/52)
**
.
�,”