உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள Senior Personal Assistant, Personal Assistant பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 58
பணியின் தன்மை: Senior Personal Assistant, Personal Assistant
வயது வரம்பு: 27-32க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒரு நிமிடத்திற்கு 110 வார்த்தைகள் சுருக்கெழுத்து தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். கணினி செயல்பாடு திறன் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.300/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.150/-
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி : 24-10-2019
மேலும் விவரங்களுக்கு [இந்த]( https://img.freejobalert.com/uploads/2019/09/Notification-Supreme-Court-of-India-SPA-PA-Posts.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**
�,