இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் காலியாக உள்ள ஆபரேஷன் டெக்னீசியன், பாய்லர் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 72
பணியின் தன்மை: ஆபரேஷன் டெக்னீசியன், பாய்லர் டெக்னீசியன்
வயது வரம்பு: 18-25
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
தேர்வு கட்டணம்: ரூ.590/-
கடைசி தேதி: 21.12.2019
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://hindustanpetroleum.com/hpcareers/documents/careers_pdf/Full%20Ad%20English%2014.11.19.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**
�,