Fவேலைவாய்ப்பு: ஆவினில் பணி!

public

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தின் மதுரை மற்றும் கன்னியாகுமரி கிளையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 21

பணியின் தன்மை: HVD, Technician, Senior Factory Assistant, Junior Executive & Extension Officer

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்

சம்பளம்: மாதம் ரூ.15,700 – ரூ.65,500

கடைசித் தேதி: 03.03.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://aavinmilk.com/employee-notification) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *