வேலைவாய்ப்பு: ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பணி!

இந்திய ராணுவத்தின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள திருமணமாகாத பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Short Service Commission (Tech) Course

பணியிடங்கள்: 191

ஊதியம்: மாதம் ரூ.56,100/-

வயது வரம்பு: 20- 27க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பிஇ அல்லது பிடெக் முடித்திருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 12.11.2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/SSCW_TECH_27.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**�,

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts