திருப்பூர் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர் வினீத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 24
பணியின் தன்மை: அலுவலக உதவியாளர்.
வயது வரம்பு : அதிகபட்சமாக 37க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : 8ஆம் வகுப்பு தேர்ச்சி
கடைசித் தேதி: 15.05.2022
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/04/2022041367.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**