oவேலைவாய்ப்பு: தமிழக அஞ்சல் துறையில் வேலை!

Published On:

| By admin

தமிழகத்தில் உள்ள கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், நீலகிரி அஞ்சல் கோட்டத்தில் காலியாக உள்ள ஸ்டாஃப் கார் டிரைவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 17
பணியின் தன்மை: ஸ்டாஃப் கார் டிரைவர்
ஊதியம்: Pay Matrix Level – 2 as per 7th CPC அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
வயதுவரம்பு: 18-56
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, டிரேட் டெஸ்ட்/டிரைவிங் தேர்வின் அடிப்படையில் இலகுரக மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்கான செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
கடைசித் தேதி: 10-03-2022
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_13012022_MMS_Coimbatore_Eng.pdf) லிங்கை க்ளிக் செய்து தெரிந்துக் கொள்ளலாம்.
**-ஆல் தி பெஸ்ட்.**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share