நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.
பணியின் தன்மை: MTS, Project Associate, Scientist, Assistant
பணியிடங்கள்: 104
கல்வித்தகுதி: 10th, Any Degree, B.Sc, BE / B.Tech, Diploma, M.Sc, ME / M.Tech
சம்பளம்: ரூ.15,000 – ரூ.67,000/-
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசித் தேதி: 23-02-2022
மேலும் விவரங்களுக்கு [இந்த]( https://www.ncscm.res.in/cms/careers/pdf/2022/HR0122.pdf) லிங்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**
Yவேலைவாய்ப்பு: மத்திய அரசில் வேலை!
Published On:
| By admin

இதையும் படிங்க!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel