eவேலைவாய்ப்பு: சென்னை பல்கலையில் வேலை!

public

ென்னை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: Registrar, COE, Director
பணியிடங்கள்: 5
கல்வித் தகுதி: M.Sc, MA, Ph.D
வயது: 55 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.
சம்பளம்: ரூ.1,31,400 – ரூ.2,18,200/-
கடைசி தேதி: 23-02-2022
விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல்
மேலும் விவரங்களுக்கு [இந்த]( https://www.unom.ac.in/webportal/uploads/appointments/advertisement_2022_20220202055554_56509.pdf) லிங்கை க்ளிக் செய்து தெரிந்துக் கொள்ளவும்.
**-ஆல் தி பெஸ்ட்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.