ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பொருளாதார நெருக்கடிகள், புலம் பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினை ஆகியவை குறித்து பொருளாதார ஆராய்ச்சியாளரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் நாள்தோறும் மின்னம்பலம் யூ ட்யூப் சேனல் வழியாக பகிர்ந்து வருகிறார்.
இந்த வகையில் இன்று (ஜூன் 6) மத்திய அரசின் இருபது லட்சம்கோடி ரூபாய் திட்டங்கள் குறித்தும், அவை வட இந்தியா மற்றுன் தென் இந்தியாவில் என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்தும் பேசியுள்ளார், இந்த திட்டங்கள் வட மாநிலங்களில் குறிப்பாக பிகார் போன்ற மாநிலங்களில் பெரிய அளவிலான விளைவுகளை ஏற்படுத்தாது எனக்கூறியுள்ள ஜெயரஞ்சன், ஏன் எனவும் விளக்கியுள்ளார்.
** – பவித்ரா குமரேசன்**
�,”