Jடெஸ்ட் தரவரிசை: முழு விபரம்!

public

டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டிருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விளையாடும் அணிக்களுக்கான தரவரிசைப்பட்டியலை ஐசிசி வெளியிட்டிருக்கிறது. ஜூலை 15 வரையிலான போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாகவே சிறப்பாக விளையாடி வருகிற இந்திய அணி 125 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.

1 இந்தியா – 125

2 தென் ஆப்பிரிக்கா – 112

3 ஆஸ்திரேலியா – 106

4 நியூசிலாந்து – 102

5 இங்கிலாந்து – 97

6 இலங்கை – 91

7 பாகிஸ்தான் – 88

8 மேற்கிந்திய தீவுகள் – 77

9 வங்கதேசம் – 67

10 ஜிம்பாப்வே – 2

பேட்ஸ்மேன்கள் பட்டியலில் போட்டியில் பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் 929 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அதற்கு அடுத்த இடத்தில் இந்திய அணியின் விராட் கோலி உள்ளார்.

1.ஸ்டீவ் ஸ்மித் – 929

2. விராட் கோலி – 903

3.ஜோ ரூட் – 855

4.கேன் வில்லியம்சன்– 847

5.டேவிட் வார்னர் – 820

6.புஜாரா – 799

7ஐடென் மார்க்கம் – 750

8. டீன் எல்கர்– 746

9 டி. சந்திமால்- 740

10.டி. கருணாரத்னே – 720

பந்து வீச்சாளர்கள் வரிசையில் இளவயதில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் எனும் பெருமையை சமீபத்தில் பெற்ற தென் ஆப்பிரிக்காவின் ரபாடா முதல் இடத்தில் உள்ளார். இந்திய வீரர்களில் ரவீந்திர ஜடேஜா 3ஆவது மற்றும் அஸ்வின் 5ஆவது இடங்களில் உள்ளனர்.

1.ககிசோ ரபடா -899

2.ஜேம்ஸ் ஆண்டர்சன்– 892

3.ரவீந்திர ஜடேஜா – 866

4 .வெர்னான் பிலாண்டர் – 834

5. ஆர். அஸ்வின் 811

6 .பாட் கம்மின்ஸ் – 800

7.டிரெண்ட் பவுல்ட் – 795

8. ரங்கன ஹெராத் – 765

9 . நீல் வாக்னர் – 765

10 . ஜோஷ் ஹேஸ்லவுட்– 759

ஆல் ரவுண்டர்கள் வரிசையில் வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர்களில் ஜடேஜா 2ஆவது இடத்திலும் அஸ்வின் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.

1.ஷகிப் அல் ஹசன் – 420

2.ரவீந்திர ஜடேஜா– 394

3.வெர்னான் பிலாண்டர்– 378

4.அஸ்வின் -365

5. ஜேசன் ஹோல்டர் – 354

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0