“ஓட்டுக்குப் பணம் தருவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் கூறியுள்ள யோசனைகள் அனைத்தும் பா.ம.க. தொடர்ந்து முன்வைத்து வரும் யோசனைகள்தான். ஓட்டுக்குப் பணம் தர மாட்டோம் என உறுதிமொழி வழங்கும்படி அதிமுக-வுக்கும், திமுக-வுக்கும் நான் பலமுறை அறிவுரை வழங்கியுள்ளேன். சிலமுறை சவால்கள் விடுத்துள்ளேன். ஆனால், அத்தகைய வாக்குறுதியை அளிக்க இக்கட்சிகள் முன்வரவில்லை. இப்போது தேர்தல் ஆணையமே இம்முயற்சியில் ஈடுபட்டிருப்பதால் இரு கட்சிகளிடமிருந்து இப்படி ஓர் உறுதிமொழியை வாங்கும் என்று நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை ஓட்டுக்குப் பணம் தரமாட்டோம் என்ற வாக்குறுதியை தேர்தல் ஆணையத்திடம் பா.ம.க. வழங்கும். இதேபோல், மற்ற கட்சிகளிடமிருந்தும் இத்தகைய உறுதிமொழியை ஆணையம் பெற்று, அவற்றை சுவரொட்டிகளாக மாற்றி மக்கள் கூடும் இடங்களில் ஒட்ட வேண்டும்.”�,
jகட்சிகள் ஒப்புதல் அளிக்கணும்’- ராமதாஸ்
+1
+1
+1
+1
+1
+1
+1