சென்னை ரயில்வே மருத்துவமனை / பெரம்பூரில் உள்ள கோவிட்-19 வார்டுகளை 30.06.2021 வரையிலான காலத்துக்கு மட்டும் நிர்வகிக்க மருத்துவப் பயிற்சியாளர்கள் தேவை என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
பணியிடங்கள்: 33
பணியின் தன்மை: GDMO
ஊதியம்: ரூ.75,000/-
கல்வித் தகுதி: எம்.பி.பி.எஸ்
வயது வரம்பு: 53க்குள் இருக்க வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் தேதி: 28.04.2021 (நேர்முகத் தேர்வு ஆன்லைனில் நடைபெறும்)
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://sr.indianrailways.gov.in/cris//uploads/files/1618477443100-CMP%20Notification%20for%20uploading.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**
�,