இந்திய கடலோரக் காவல்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 350
பணியின் தன்மை: Navik (General Duty), Navik (Domestic Branch) and Yantrik
ஊதியம்: ரூ..21,700/- மற்றும் ரூ.29,200/-
கல்வித் தகுதி: 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி
கடைசித் தேதி: 16.07.2021
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://joinindiancoastguard.cdac.in/join_navik_gd.html) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**
�,