=வேலைவாய்ப்பு: IIITDM-ல் பணி

Published On:

| By Balaji

IIITDM எனப்படும் இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள்: 9

பணியின் தன்மை: Office Assistant, Accountant, Hostel Caretaker, Diploma Trainee

ஊதியம்: ரூ.12,000 முதல் ரூ.35,000 வரை

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 09.12.2021 & 10.12.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](http://iiitdm.ac.in/img/Recruitment/2021/Walk%20in%20interview%20for%20various%20positions.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share