வேலைவாய்ப்பு: இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி!

public

தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 15

பணியின் தன்மை: Adjunct Faculty, Research Associate, Senior Research Fellow, Junior Research Fellow, Project Assistant & Food Analyst

ஊதியம்: ரூ.12,000/- முதல் ரூ.80,000/- வரை

கல்வித் தகுதி: Degree / B.Tech / M. Tech. / M.Sc. / Ph.D in concerned subject

வயது வரம்பு: 65க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 08.03.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](http://iifpt.edu.in/careers.php) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *