ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 226
பணியின் தன்மை: Specialist Cadre Officer
ஊதியம்: Deputy General Manager, Grade – D – ரூ.76,010 – ரூ.89,890/-
Assistant General Manager, Grade – C – ரூ.63,840 – ரூ.78,230/-
Manager, Grade – B – ரூ.48,170 – ரூ.69,810/-
கல்வித் தகுதி: BE / BTech, B.Sc / BA., MBA
கடைசி தேதி: 10-07-2022
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**
+1
+1
+1
+1
+1
+1
+1