இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் (ICFRE) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 38
பணியின் தன்மை: Conservator of Forests (CF) and Deputy Conservator of Forests (DCF)
ஊதியம்: Levels 10, 11, 12 and 13 of the Pay Matrix of 7th CPC
கட்டணம்: ரூ.500/-
கடைசித் தேதி: 15/7/2020
மேலும் விவரங்களுக்கு [இந்த](http://icfre.gov.in/vacancy/vacancy352.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**�,