வேலைவாய்ப்பு: வங்கியில் பணி – ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி அறிவிப்பு!

Published On:

| By Balaji

வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் (ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி) நாடு முழுவதும் வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 9000+

பணியின் தன்மை: Officers (Scale – I, II, III) & Office Assistant (Multi-Purpose)

கல்வித் தகுதி: Bachelor’s degree

வயது வரம்பு: Officer Scale – I (Assistant Manager) 18 – 30

Officer Scale – II (Manager) 21 – 32

Officer Scale – III (Senior Manager) 21 – 40

Office Assistant (Multipurpose) 18 – 28

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கட்டணம்: ரூ.850/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.175/-

கடைசித் தேதி : 21/7/2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.ibps.in/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share