சினிமா பைனான்சியர் அன்புச் செழியன், நடிகர் விஜய் ஆகியோர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை தொடர்கிறது.
சுமார் 38 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ரூ.65 கோடி வரை கைப்பற்றப்பட்டுள்ளது என சில புகைப்படங்களை ஏஎன்ஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
�,”