இன்டர்நெட் கனெக்சன் இல்லாத மொபைல் போன்களைப் பார்ப்பதே அரிதாக மாறி வரும் நிலையில், இத்தகைய போன்களே இணையதள இணைப்புகளின் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருப்பதாகவும், இதனால் உலக அளவில் நடப்பு ஆண்டுக்கான விளம்பர செலவினம் கடந்த ஆண்டை விட 4.4 சதவீதம் அதிகரித்து 56,100 கோடி டாலராக இருக்கும் என்றும் சர்வதேச ஆய்வு நிறுவனமான வார்க் தெரிவித்துள்ளது. மேலும் 2017 ஆம் ஆண்டில் மொபைல் போன் ஆன்லைன் விளம்பர செலவினம், ஒட்டு மொத்த இணையதள விளம்பர செலவினத்தில் 44 சதவீதமாக ( 9 ஆயிரம் கோடி டாலர்) இருக்கும் என்றும் வார்க் குறிப்பிட்டுள்ளது.�,
+1
+1
+1
+1
+1
+1
+1