Hதினம் ஒரு சிந்தனை : மதிப்பு!

public

ஒரு யோசனையின் மதிப்பு அதை பயன்படுத்துவதிலேயே இருக்கின்றது.

-தாமஸ் ஆல்வா எடிசன் (பிப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931).இவர் கண்டுபிடிப்பாளர், அறிவியலாளர், விஞ்ஞானி, தொழிலதிபர். மின்சார பல்பு, எலக்ட்ரிக் ஜெனரேட்டர், டெலிகிராஃப் சிஸ்டம், எலக்ட்ரிக் ஃபேன், ரேடியோ வால்வு, மெகா போன், மோட்டார், மின்சார இருப்புப் பாதை, தொலைப்பேசி ஸ்பீக்கர், ஒலிபெருக்கி, கிராமபோன், மூவி கேமரா, ராணுவ சாதனங்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்தவர். இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த விஷயங்கள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெற்றார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *