காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரரின் 84வது பிறந்தநாள் விழா தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நாளை நடக்கிறது.அதில் கலந்துகொள்வதற்காக,பாஜகவின் தேசியத்தலைவரான அமித்ஷா நாளை சென்னை வருகிறார்.மாலை நடைபெறும் விழாவில் கலந்துகொள்ளும் அவர் இரவே டெல்லி புறப்பட்டு செல்வார் என கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாஜகவின் கூட்டணி குறித்த முடிவு இந்த வார இறுதிக்குள் வெளியாகும் என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ள நிலையில் அமித்ஷாவின் வருகை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.அவர் விஜயகாந்தை சந்தித்து பேசலாம் என்று கருதப்படுகிறது.
�,
+1
+1
+1
+1
+1
+1
+1