இறந்த காலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான் புரட்சி.
– ஃபிடல் காஸ்ட்ரோ (ஆகஸ்ட் 13, 1926 – நவம்பர் 25, 2016). கியூபாவைச் சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ. அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் நேரடி மோதல்கள் வெடித்தபோது, காஸ்ட்ரோவைக் கொலை செய்ய அமெரிக்காவின் சிஐஏ அமைப்பு தீவிரமாகச் செயல்பட்டது. மொத்தம் 638 முறை ஃபிடல் காஸ்ட்ரோவைக் கொலை செய்யத் திட்டமிட்டு அமெரிக்கா தோல்வியைத் தழுவியது. உலக அமைதிக்குப் பாடுபட்டோரை அடையாளம்கண்டு வழங்கப்படும் கன்பூசியஸ் அமைதி விருது 2014ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.�,
+1
+1
+1
+1
+1
+1
+1