gடியர் டேட்: பாலிவுட்டில் அரவிந்த்சாமி

Published On:

| By Balaji

‘தனி ஒருவ’னில் பல வருடங்கள் காத்திருந்து சிக்ஸ் அடித்ததுபோல, தேடிவந்த பல வாய்ப்புகளையும் உதறிவிட்டார் அரவிந்த்சாமி. அவரது அடுத்த படம் எது? என்ற எதிர்பார்ப்பு அதிகமானபிறகு, அப் படத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. புதுமுக இயக்குநர் தனுஜ் ப்ரம்மர் இயக்கத்தில், அரவிந்த்சாமி நடிக்கும் திரைப்படம் டியர் டேட். டைட்டிலே படம் பேசும் விஷயத்தைச் சொல்லிவிட, அவர்கள் என்ன பேசப் போகிறார்கள் என்பதைக் காத்திருந்து பார்ப்போம். தமிழில், அரவிந்த்சாமிக்கு இருக்கும் மார்க்கெட்டுக்கு தமிழில் ரிலீஸ் செய்தாலும் சக்கைபோடு போடும்!.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment