‘நம்ம சூப்பர் ஸ்டார் என்னடான்னா மன அமைதியத் தேடி இமய மலை பக்கமா போயிட்டு வந்திருக்காரு. போய்ட்டு வாற வழியிலையும் அவரப்பாத்து தமிழ்நாட்டுக்கு உங்கள மாதிரி தலைவர்தான் தேவைன்னு ஆளுங்கட்சி எம்.பி ஒருத்தங்க போய் சொல்லிகிட்டு வந்திருக்காங்க. இவங்க புகழ்ந்து தள்ளுறத பாத்து தான் அவரு கொஞ்சம் பொறுமையா இருக்காரு போல’ மழைக்கு ஒதுங்கின அந்த ஏடிஎம் வாசல்ல அண்ணா ஒருத்தரு சொல்றாரு. ‘இன்னைக்கு அப்படி எல்லாம் தான் சொல்லுவாய்ங்க. எலெக்ஷன்ல மட்டும் இவங்களுக்கு எதிரா அவரு நிக்கட்டும். அப்போ தெரியும் புகழ்ச்சியோட உச்சம் என்னன்னு’ அப்டீங்கிறாரு இன்னொருத்தரு. ஃபோன் நனையாம இருக்க முந்நூறு ரூபாக்கு வாட்டர் ப்ரூஃப் கவரு வாங்கினோமே, அப்படியே ஒரு கொடைய வாங்கி இருந்தா இப்படி ஒதுங்கி இருக்க வேண்டாமேன்னு யோசிச்சுகிட்டிருந்த எனக்கு என்ன பதில சொல்றதுன்னு தெரியல. சரியா அதே நேரம் பாத்து எதித்தாப்புல இருக்குற டீக்கடைல ‘நேற்று வரைக்கும் மனிதனப்பா…இன்று முதல் நீ புனிதனப்பா’ன்னு பாட்டு ஓடுது. நான் மழ விடுதான்னு பாக்குறேன். நீங்க அப்டேட்ட படிங்க
**ரஹீம் கஸ்ஸாலி**
அதிமுக வளர்ந்து வருகிறது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது!- அமைச்சர் ஜெயக்குமார்
எம்ஜியார் காலத்தில் சொல்ல வேண்டிய டயலாக்கை எல்லாம் எடப்பாடி காலத்தில் சொல்லி காமெடி பண்ணாதீங்க பாஸ்.
**மாங்குடிகணேஷ்**
உசிலம்பட்டி; ஆட்டோ டிரைவரை தாக்கி 19.000 ரூபாய் வழிப்பறி பாஜக நிர்வாகி கைது _செய்தி!
நம்மகிட்ட ‘பிரியாணி’ அண்டா இருந்தா
தூக்கிக் கிடுவானுங்க..
ரூவா இருந்தா புடுங்கிக்கிடுவானுங்க..
ஆனா ‘ஓட்டு’மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது சிதம்பரம்!
அழகு ????????????
மாலு மாலு மாலு என் தளபதி தான் தூளு ????❤???? #Verithanam#Bigil @Lyricist_Vivek @Atlee_dir pic.twitter.com/hT0eA7yaQq— Sʌtʜɩsʜ Vɩjʌƴ ???? (@Sathish_Twiitz) October 19, 2019
**டீ இன்னும் வரலை**
அதிமுக அரசின் சாதனைகளை சொல்ல ‘பல’ மணி நேரங்கள்
தேவைப்படும்…எடப்பாடி
பரவாயில்லை சொல்லுங்க….
எனக்கு 6:55 க்கு தான் பஸ்ஸு
**Hasan Kalifa**
ஒதுங்கி போகிறவர்களிடத்தில் காட்டப்படும் அதிகாரங்கள்,ஏனோ ஓங்கி அடிப்பவர்களிடம் காட்டப்படுவதில்லை.
**நாகராஜ சோழன் MA.MLA**
தேவையற்றதை பேசுவது தான் திராவிட முன்னேற்றக்கழகம்! – சரத்குமார்
என்ன சின்ராசு , ஆளையே காணோம், எப்படி இருக்க?
இருக்கிறத வச்சி சந்தோஷ படனும் ???? pic.twitter.com/CVz9TN1h7w
— ⭐கருப்பு மன்னன்⭐️ (@yaar_ni) October 19, 2019
**மித்ரன்**
பிரேசிலில் கடைக்குள் இருந்த மூதாட்டி அச்சமடையாமல் இருக்க, பாசத்துடன் முத்தமிட்ட திருடன்..! – செய்தி
தாய் பாசத்துல மிஞ்சின திருடனா இருப்பான் போல..?!
**படிக்காதவன்**
வேலை கெடச்சி
வீடு கட்டி கல்யாணம்
பண்டுனவங்கள விட
வயசாகிடுச்சினா
பொண்ணு குடுக்க
மாட்டாங்களே’னு
கல்யாணம்
பண்டுனவங்க தான்
அதிகம்…
Their fitness instructor is very short. pic.twitter.com/Rn5dJlLZbq
— jamie (@gnuman1979) October 18, 2019
**கோழியின் கிறுக்கல்!!**
தீபாவளி கொண்டாட மனசு இல்லாமல் இல்லயா,
உண்மை என்னன்னா பணம் இல்லையா!!!
**கோழியின் கிறுக்கல்!!**
நிலையற்றதை நிலையானது என்றும்,
நிலையானதை நிலையற்றது என்றும் தவறாக நினைத்துக் கொள்வதாலேயே நமக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன!!
என் இனமடா தங்கம் ” நீ “
யார் மாதிரியும் நான் இல்லை
தனித்துவமானவன் ???????????????? pic.twitter.com/gzH6WGdKhn— ஜெகதீ????ஸ் (@Jegatwitz) October 18, 2019
**செந்திலின்_கிறுக்கல்கள்**
கையில் காசு இல்லையென்றால் காலாவதியாகிறது உறவு…!
**நடை பாதை**
குழந்தைகளிடமிருந்து அனைத்தும் இலவசமாக கிடைக்கிறது பொம்மைகளுக்கு
அன்பு,
பாசம்,
கருணை,
அரவணைப்பு … என
**90’s kid நட்டு**
மகிழ்ச்சியை மட்டும் அடுத்தவரிடம் கொடுத்து விடாதீர்கள்… “அவர்கள் தொலைத்து விடுவார்கள்”
-லாக் ஆஃப்�,”