�வேலைவாய்ப்பு: இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் பணி!

public

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 66

பணியின் தன்மை: Advisor, Director, Joint Director, Deputy Director, Administrative Officer, Assistant, Senior Manager, Senior Private Secretary and Personal Secretary.

கல்வித்தகுதி: பொறியியல் பட்டம் / முதுகலைப் பட்டம் / பிஜி டிப்ளோமா

வயது வரம்பு: அதிகபட்சமாக 56 வயதுக்குள் இருக்க வேண்டும்

ஊதியம்: ரூ. 2,09,200/-

கடைசித் தேதி: 13.11.2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.fssai.gov.in/jobs@fssai.php) லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *