காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Project Fellow
காலியிடங்கள்: 47
கல்வித் தகுதி: MC அல்லது M.Sc அல்லது Nanotechnology பிரிவில் M.E/M.Tech அல்லது Biological Sciences பிரிவில் B.Tech/M.Tech படித்திருக்க வேண்டும்
சம்பளம்: ரூ.12,000
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 19/03/2019
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்
Science Block,
Alagappa University,
Karaikudi.
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://bit.ly/2UC602W) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்.
[நேற்றைய வேலைவாய்ப்பு](https://minnambalam.com/k/2019/03/14/1)
�,”