ESIC எனப்படும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.
பணியிடங்கள்: 7
பணியின் தன்மை: Super Specialist
ஊதியம்: ரூ.1,00,000/- முதல் ரூ.2,40,000/ வரை (Full / Part Time)
கல்வித் தகுதி: MBBS & MD / MS / DNB
வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
நேர்காணல் நடைபெறும் தேதி: 28.12.2021
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.esic.nic.in/attachments/recruitmentfile/e96f73379c95c27841c3f1ca6df518f2.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**
�,