ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பொருளாதார நெருக்கடிகள், புலம் பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினை ஆகியவை குறித்து பொருளாதார ஆராய்ச்சியாளரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் நாள்தோறும் மின்னம்பலம் யூ ட்யூப் சேனல் வழியாக பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் பிஎம் கேர் என்ற பெயரில் பிரதமர் மோடியால், கொரோனா நிதிக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு பொது அமைப்பு அல்ல என்றும், அதன் கணக்கு வழக்குகளை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுபற்றிய தனது கருத்துக்களை இன்று (மே 31) வாசகர்களுக்கு எடுத்துவைத்துள்ளார் ஜெயரஞ்சன்.
முழு காணொலியையும் கீழே காணலாம்.
�,”