eவேலைவாய்ப்பு: இந்திய ரயில்வேயில் பணி!

public

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : ** ஜூனியர் இன்ஜினியர்

**

காலியிடங்கள் : ** 13,034

**

கல்வித் தகுதி : ** இன்ஜினிரியங் பிரிவில் டிகிரி / டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

**

பணி : ** ஜூனியர் இன்ஜினியர் (தகவல் தொழில்நுட்பம்)

**

காலியிடங்கள் : ** 49

**

கல்வித் தகுதி : ** PGDCA / B.Sc (Computer Science) / BCA / B.Tech (Information Technology) / B.Tech (Computer Science) / DOEACC ‘B’ Level Course.

**

பணி : ** Depot Material Superintendent

**

காலியிடங்கள் : ** 456

**

கல்வித் தகுதி : ** இன்ஜினிரியங் பிரிவில் டிகிரி / டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

**

பணி : ** Chemical & Metallurgical Assistant

**

காலியிடங்கள் : ** 494

**

கல்வித் தகுதி : ** இயற்பியல், மற்றும் வேதியியலைப் பாடமாகக் கொண்டு அறிவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

**

வயது வரம்பு : ** 18 – 33

**

சம்பளம் : ** ரூ.35,000

**

தேர்வு முறை : ** கணினி வழித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

**

விண்ணப்பக் கட்டணம் : ** பொதுப் பிரிவினருக்கு ரூ.500 மற்றும் எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு ரூ.250

**

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி : ** 31.1.2019

**

மேலும் விவரங்களுக்கு இந்த **[லிங்க்கை](https://bit.ly/2QUDVq0)** க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**

ஆல் தி பெஸ்ட்.

**

**நேற்றைய வேலைவாய்ப்பு செய்தி : [மத்திய ஆயுதக் காவல் படையில் பணி!](https://www.minnambalam.com/k/2018/12/27/2)**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *