தமிழக அரசின் பால்வளத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கன்னியாகுமரி ஆவின் பாலகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும், உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி : ** தொழில்நுட்பவியலாளர்
**
காலியிடம் : ** 1
**
கல்வித் தகுதி : ** 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 வருட டிப்ளோமா லேப் டெக்னீசியன் முடித்திருக்க வேண்டும்.
**
வயது : ** 35
**
சம்பளம் : ** ரூ.19,500 – 62,000
**
தேர்வு முறை : ** எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
**
விண்ணப்பிக்கும் முறை : ** தபால்
**
அனுப்ப வேண்டிய முகவரி :
** The General Manager,**
**Kanyakumari District Co-operative Milk Producers Union Limited,**
**K.P.Road, Nagercoil,**
**Kanyakumari District – 629003.
**
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : ** 11.2.2019
**
மேலும் விவரங்களுக்கு இந்த **[லிங்க்கை](https://bit.ly/2CnsInP)** க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**
ஆல் தி பெஸ்ட்.
**
**நேற்றைய வேலைவாய்ப்பு செய்தி: [கைத்தறி மற்றும் ஜவுளித் துறையில் பணி!](https://www.minnambalam.com/k/2019/01/15/7)**�,”