ஈரோடு ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 2
பணியின் தன்மை: MANAGER (IR), MANAGER (ACCOUNTS)
ஊதியம்: ரூ.37,700-1,19,500/-
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு
வயது வரம்பு: 18-30க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250/-
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு
கடைசித் தேதி: 12/08/19
மேலும் விவரங்களுக்கு [இந்த]( https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/tded100719.pdf/5306315a-4959-5a08-78e3-ce2739c7f582¬iceURL=/documents/20142/0/tned100719+%281%29.pdf/bc9f8e58-f3a1-f794-4663-b239b0f18dbb¬iceName) லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**
**
மேலும் படிக்க
**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**
**[ வைகோ எம்.பி.யாக சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/07/17/51)**
�,”