eசன்னி லியோன்மீது ரூ.100 கோடிக்கு வழக்கு

public

தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களின்மூலம் புகழ்பெற்றவர் பூஜா மிஷ்ரா. BIG BOSS 5 என்ற தொடரில் கலந்துகொண்ட பூஜா மிஸ்ராவை, அந்தப் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சன்னி லியோன் தாமதமாக வந்து அவமானப்படுத்தியதாகவும், மீடியாவுக்கு அளித்த பேட்டியில் தன்னைப் பற்றி தவறாகப் பேசி அசிங்கப்படுத்தியதாகவும்சன்னி மீது ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு பதிவுசெய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோடை விடுமுறைக்குப் பிறகு வழக்கை தள்ளிவைத்துவிட்டார். பூஜா மிஷ்ராவை பப்ளிசிட்டி பைத்தியம் எனத் திட்டுகிறது திரையுலகம். இதற்குமுன்பாக, சன்னி லியோன் போன்ற ஆபாச நடிகைகளை, குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கக்கூடிய நிகழ்ச்சிக்கு அழைப்பதே தவறு என்று பேட்டி கொடுத்திருக்கிறார் பூஜா மிஷ்ரா.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *