காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 58
பணியின் தன்மை : Director/Superintending Engineer, Deputy Director, Senior Professional Assistant, Assistant Director-ll/Assistant Engineer, Junior Engineer, Assistant Director, Office Superintendent, Assistant/ Public Relation Officer, Upper Division Clerk, Lower Division Clerk உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
வயது வரம்பு : 56க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.25,000 முதல் ரூ.2,15,900/- வரை பணியின் தன்மைக்கு ஏற்ப வழங்கப்படும்.
கடைசித் தேதி : 14/10/2020
மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட அறிக்கையைப் பார்த்துத் தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**�,”