வேலைவாய்ப்பு: கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் பணி!

Published On:

| By admin

கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையம் தொழில் பழகுநர் பயிற்சிக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.
பணியின் தன்மை: Technician Apprentice
உதவித் தொகை: ரூ.8,000/-
பயிற்சி காலம்: ஒரு வருடம்
கல்வித் தகுதி: Diploma
நேர்காணல் நடைபெறும் நாள்: 18.05.2022
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.csircmc.res.in/careers) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share