காரைக்குடி, சிஎஸ்ஐஆர் சென்டிரல் எலெக்ட்ரோ கெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 4
பணியின் தன்மை: Senior Project Associate, Project Associate
வயது வரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.31,000 – ரூ.42,000/-
கல்வித் தகுதி: எம்.எஸ்ஸி வேதியியல், பிஎச்.டி (இயற்பியல் அறிவியல்) பி.இ பயோமெடிக்கல் இன்ஜினீயரிங், பி.டெக் உயிரி தொழில்நுட்பவியல்.
கடைசித் தேதி: 16.10.2020
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.cecri.res.in/Portals/0/Careers/PS-04-2020_Application.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**�,