மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 70 (சென்னை – 11)
பணியின் தன்மை: Assistant Professor Grade III, Assistant Professor Grade II, Assistant Professor Grade I , Placement & Customer Relations Officer, Asst. Placement Officer, Asst. Professor (Allied Subjects), Laboratory Instructor, Physical Training Instructor
கல்வித் தகுதி: பி.இ / பி.டெக் / எம்பிஏ / பிளாஸ்டிக் மற்றும் தொழில்நுட்பம் / மெக்கானிக்கல் / உற்பத்தி / வேதியியல் ஆகிய பிரிவுகளில் பொறியியல் துறையில் எம்.இ எம்.டெக் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 65க்குள் இருக்க வேண்டும்
ஊதியம்: ரூ.45,000/- ரூ.65,000/-
கடைசித் தேதி: 13-04-2020
மேலும் விவரங்களுக்கு [இந்த]( https://www.cipet.gov.in/job-opportunities/contractual_positions.php) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**�,