bவேலைவாய்ப்பு: சென்னை மெட்ரோவில் பணி!

public

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 5

பணியின் தன்மை: General Manager, Additional General Manager, Deputy General Manager, Estate Officer & Asst. Manager / Dy. Manager

ஊதியம்: ரூ.40,000 முதல் 1,90,000/- வரை பணிக்கேற்ப வழங்கப்படும்.

கல்வித் தகுதி: Master Degree in Law, Diploma, B.E / B.Tech, CA

வயது வரம்பு: அதிகபட்சமாக 50க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 18.09.2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://chennaimetrorail.org/job-notifications/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.