சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 12
**பணியின் தன்மை: Director (Finance) – 1**
ஊதியம்: ரூ.1,80,000 – 3,40,000/-
வயது வரம்பு: 58 வயதுக்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி: சிஏ, எம்பிஏ,
**பணியின் தன்மை: Chief Vigilance Officer – 1**
ஊதியம்: ரூ.1,20,000 – ரூ.1,50,000/-.
வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.
**பணியின் தன்மை: DGM / JGM / AGM (Civil, Design, Contract Management, Architecture -10)**
ஊதியம்: ரூ.90,000 – 1,20,000/-
வயது வரம்பு: 47 வயதுக்குள் இருக்க வேண்டும்
கடைசித் தேதி: 09.07.2020 & 08.08.2020
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://chennaimetrorail.org/job-notifications/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**
�,