வேலைவாய்ப்பு: சென்னை ஐஐடியில் பணி!

public

சென்னை ஐஐடியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Assistant Professor(Grade-I/II)

பணியிடங்கள்: 49

கல்வித் தகுதி: பி.ஹெச்டி

ஊதியம்: மாதம் ரூ.70,900 – 1,01,500/-

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 2.12.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://facapp.iitm.ac.in/2021m/sites/default/files/F2021m-AP-Advertisement.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.