_வேலைவாய்ப்பு: சென்னை சிபிஐயில் பணி!

Published On:

| By Balaji

சென்னை, நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் மத்திய புலனாய்வு அமைப்பில் (சிபிஐ) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: ஆலோசகர்

பணியிடம்: சென்னை

ஊதியம்: ரூ.40,000/-

தகுதி: 10 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும், ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: Head of Zone, Central Bureau of Investigation, Chennai Zone, 3rd floor, E.V.K Sambath Maligai, College Road, Chennai 600 006.

கடைசித் தேதி: 23/3/2020

மேலும் விவரங்களுக்கு [இந்த]( http://cbi.gov.in/employee/recruitments/retired_officers.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share